
சென்னை : சென்னை, புழல் சிறையை சேர்ந்த 97 கைதிகள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். அவர்களுக்காக புழல் சிறையிலேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. டிஸ்லெக்சியா பாதிப்பு உள்ளவர்கள், கண்பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேசாதோர் மற்றும் இதர மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு வழங்கப்படும் சலுகைகளின் கீழ் 1867 பேர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்கு அனைத்து தேர்வு மையங்களிலும் தரைத் தளத்தில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு எழுதும் நேரத்தில் ஒரு மணி நேரம் கூடுதலாக சலுகை ...