திருவள்ளூர்: திருத்தணி அருகே பி.ஆர்.பள்ளியில் அரசுப் பேருந்துகளை நிறுத்தி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசுப்பேருந்து கண்ணாடியை மாணவர்கள் உடைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசுப் பேருந்துகள் சரியான நேரத்திற்கு வருவதில்லை என மாணவர்கள் குற்றம் ...
↧