
சென்னை: தமிழ்நாட்டில் மாயமான குழந்தைகளை கண்டுபிடிக்க ஏன் மாவட்டந்தோறும் தனிப்பிரிவு அமைக்கக்கூடாது? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குழந்தைகள் மாயமாவதை தடுக்கக் கோரிய வழக்கில் இந்த கேள்வியை நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. கடத்தப்படும் குழந்தைகள் விலங்குகள் போல் நடத்தப்படுவதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆட்கடத்தல் தடுப்பு பிரிவில் உட்பிரிவு ஒன்றை ஏற்படுத்துவதாக போலீஸ் கூறிய பதிலை ஏற்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் குழந்தைகளின் பெற்றோருக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டதா எனவும் பதில் அளிக்க ...