சென்னை: தமிழகத்தில் மேலும் ஒருநாளைக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் கனமழைபெய்யும் எனவும் வானிலை மைய இயக்குனர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். ...
↧