சென்னை: வாகன விதிகளை தளர்த்துவது தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு 4 வார கால அவகாசம் அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளின் கருத்து கேட்பு குழுவின் பரிந்துரை மீது முடிவை தெரிவிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. பள்ளி வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைக்களை தாளர்த்தக் கோரி கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. ...
↧