
குரோம்பேட்டை: தனியாருக்கு வழங்கப்பட்ட அரசாணையை ரத்து செய்துவிட்டு, அரசே நேரடியாக மணல் விற்பனை செய்ய வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் ஆலோசனை கூட்டம் குரோம்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.கூட்டத்தில், சம்மேளன தலைவர் செல்ல ராஜாமணி பேசியதாவது:கடந்த 2003ம் ஆண்டு முதல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணைபடி மணல் குவாரிகள் இயங்கவில்லை. தனியார் வசம் மணல் குவாரிகள் சிக்கிக்கொண்டது. அதனை ...