சென்னை: மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். விசைப்படகுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். மீனவர்களை விடுவிக்க வெளியுறவு அமைச்சகம் இலங்கயைுடன் பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். மேலும் இலங்கை சிறையில் உள்ள 68 மீனவர்கள் மற்றும் 78 படகுகளை மீட்க வேண்டும் எனவும், மீனவர்களின் பாரம்பரிய மீ்ன்பிடி தளமான கச்சத்தீவை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஜெயலலிதா ...
↧