சென்னை: சென்னையில் நகைக்கடை உரிமையாளர்கள் அரை நிர்வாணப் போராட்டம் நடத்த முடிவு செய்து தியாகராய நகரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தங்க நகைகள் மீதான 1% கலால் வரியை ரத்து செய்யக்கோரியும் பலனில்லை என தெரிவித்துள்ளனர். பல நாட்கள் கடையடைப்பு நடத்தியும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என புகார் தெரிவித்தனர். ...
↧