
சென்னை: ரயில்வே முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்யாமல் அஞ்சல் அலுவலகம் உட்பட வெளியிடங்களில் முன்பதிவு செய்தால் மார்ச் 15ம் தேதி முதல் 15 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். 2ம்வகுப்பு இருக்கை வசதி, 2ம் வகுப்பு படுக்கை வசதி வகுப்புகளுக்கும் இனி சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் இது ரயில்வே முன்பதிவு மையங்களை தவிர்த்து ரயில்வே இடங்களில் இல்லாமல் , ரயில்வே ஊழியர்களின்றி செயல்படும் ரயில்வே முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்பவர்களிடம் மட்டுமே இனி கூடுதலாக சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும். ஏசி உள்ளிட்ட ...