
சென்னை: மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் என்ற அறிவிப்பை வெளியிடாவிட்டால், நாளை முதல் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாக ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது. சென்னையில் சன் செய்தியாளருக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகி தியாகராஜன், இன்றைய கூட்டுத்தொடரில் ஆசிரியர்களின் கோரிக்கையை குறித்து அறிவிப்பு வரும் என்று நம்புவதாக கூறினார். அவ்வாறு வரவில்லை என்றால் பொதுக்குழுவை கூட்டி போராட்டத்தை தீவிரப்படுத்த போவதாக அவர் எச்சரித்தார். இதேபோன்று திருவள்ளூரில் ...