Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Browsing all 120575 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

சரி பார்ப்பு பணிகள் முடிந்தவுடன் இறுதி வாக்காளர் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

சென்னை: வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு பணிகள் முடிந்த பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று பெருநகர சென்ைன மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நிலுவை வழக்குகள், வாரண்ட் குறித்து நீதிபதி, அரசு வக்கீல், போலீஸ் ஆலோசனை

சென்னை: சார்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் பிடிவாரண்டுகள் தொடர்பாக செஷன்ஸ் நீதிபதி தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடந்தது.சென்னை மாநகரத்திற்கு உட்பட்ட இடங்களில் நடைபெறும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

லிப்டில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

துரைப்பாக்கம்: ராமாபுரம், அன்னை சத்யா நகர், 5வது தெருவை சேர்ந்தவர் நடராஜன் (43), கட்டிட மேஸ்திரி. இவர், நேற்று திருவான்மியூர், காமராஜர் நகரில் உள்ள ஒரு வீட்டின் 2வது மாடியில், கட்டுமான பணியில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

செல்போனில் வாலிபர் ஆபாச பேச்சு: இளம்பெண் தற்கொலை முயற்சி

பெரம்பூர்: கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்தவர் லட்சுமணன் (30). இவரது மனைவி கவிதா (26). கடந்த 12ம் தேதி கவிதா திடீரென தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள், அவரை மீட்டு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆன்மிகம் தேடி இமயமலை புறப்பட்ட ஐஐடி மாணவி டேராடூன் ஆசிரமத்தில் இருந்து மீட்பு

சென்னை: ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்த தொழிலதிபர் புருஷோத்தமன். இவரது மகள் பிரதியுஷா (22). சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.யில் படித்து வந்தார். ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள தங்கும்  விடுதியில் தோழியுடன்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கொருக்குப்பேட்டையில் டி.வி வெடித்து தீ விபத்து

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை, பசுவையன் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (35). கேபிள் டிவி ஆப்ரேட்டர். இவர் நேற்று மதியம் 1 மணி அளவில் வீட்டுக்கு சாப்பிட வந்தார். பின்னர் பார்த்திபன் மற்றும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மாணவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: ஸ்டான்லி மருத்துவமனை சாதனை

தண்டையார்பேட்டை: குன்றத்தூரை  சேர்ந்தவர் கவுரி. இவரது மகன் பிரேம்குமார் (24), இன்ஜினியரிங் கல்லூரி மாணவர். கடந்த மாதம் பிரேம்குமாருக்கு உடல் நலம் பாதித்தது. இதனால், அவரை குன்றத்தூரில் உள்ள தனியார்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தமிழகம் முழுவதும் கைரேகை பிரிவு இன்ஸ்பெக்டர்கள் 21 பேர் டிஎஸ்பியாக பதவி உயர்வு

சென்னை: தமிழகம் முழுவதும் கைரேகை பிரிவு இன்ஸ்பெக்டர்கள் 21 பேருக்கு டிஎஸ்பியாக பதவி உயர் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.சென்னையில் கைரேகை பிரிவு இன்ஸ்பெக்டராக...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சூளைமேட்டில் தீ விபத்து: 5 குடிசைகள் சாம்பல்

சென்னை:  பஜனை கோயில் 5வது தெருவை சேர்ந்தவர் லதா (48). நேற்று காலை இவரது குடிசையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதை பார்த்து குடிசையில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். காற்றில் தீ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அரசு ஊழியர்களின் போராட்டம் வலுக்கிறது: தாலுகா வாரியாக இன்று மறியலில் ஈடுபட...

சென்னை: 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் மறியலில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், இன்று வட்டார அளவில் மறியல் மேற்கொள்ள உள்ளனர். காலி பணியிடங்களை நிரப்புதல், புதிய ஓய்வூதிய...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரிக்கை: நாளை முதல்...

சென்னை: மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் என்ற அறிவிப்பை வெளியிடாவிட்டால், நாளை முதல் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாக ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது....

View Article

Image may be NSFW.
Clik here to view.

10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் சரியான விடைகளை கோடிட்டு அடித்தால் 2...

சென்னை : 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் விடைத்தாளில், எழுதிய விடைகள் அனைத்தையும் கோடிட்டு அடித்தால் அவர்கள் 2 பருவங்களுக்கு தேர்வு எழுத முடியாது என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் இடத்தை விரைந்து அறிவிக்க வேண்டும் :...

சென்னை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் இடத்தை விரைந்து அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்...

View Article


நித்யானந்தா மடாதிபதியாக செயல்பட சென்னை உயர்நீதிமன்றம் தடை

சென்னை: நித்யானந்தா மடாதிபதியாக செயல்பட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. ஆத்மானந்தா என்பவர் தொடர்ந்த வழக்கில் நித்யானந்தாவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ...

View Article

சென்னை தேனாம்பேட்டையில் டி.எம்.எஸ் வளாகத்தில் அரசு ஊழியர்கள் போராட்டம்

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் டி.எம்.எஸ் வளாகத்தில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வளாகத்தில் பேரணியாக அணிவகுத்து, முழக்கம் எழுப்பி அரசு ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வளாகத்தில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

19 பேரின் தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கில் 19 பேரின் தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி வளாகத்தில் இரு பிரிவு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கோட்டையை முற்றுகையிட முயன்ற மாற்று திறனாளிகள் 500-க்கும் மேற்பட்டோர் கைது

சென்னை: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மாற்று திறனாளிகளின் கோரிக்கைகள் தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லை என கூறி சென்னையில் கோட்டையை முற்றுகையிட முயன்ற 500-க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகளை போலீசார்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அம்பத்தூரில் அம்பேத்கர் உருவப்படம் அவமதிப்பு தலித் அமைப்புகள் திடீர் மறியல்

ஆவடி : அம்பத்தூரில் அமைந்துள்ள அம்பேத்கர் உருவப்படத்தை அவமதித்த மர்ம ஆசாமிகளை உடனடியாக கைது செய்யக்கோரி நேற்று தலித் அமைப்புக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், அங்கு ஒரு மணி நேரம் பரபரப்பு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நித்தியானந்தா 4 மடங்களின் மடாதிபதியாக செயல்படுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

சென்னை: சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா 4 மடங்களின் மடாதிபதியாக செயல்படுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. அவர் சாரதா நிகேதன் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் சாத்துக்கள் மடம், பாலுசாமி...

View Article

ஜாக்டோ பொதுக்குழு நாளை அவசர ஆலோசனை

சென்னை : ஜாக்டோ பொதுக்குழு (ஆசிரியர் சங்கம்) சென்னையில் நாளை அவசரமாக கூடுகிறது. வேலை நிறுத்தத்தை தீவிரப்படுத்துவது குறித்து ஜாக்டோ முக்கிய ஆலோசனை நடந்தவுள்ளது. இந்த ஆலோசனையில் அரசு ஊழியர்களுடன் இனைந்து...

View Article
Browsing all 120575 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>