சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது 2 நாளில் முடிவாகும் என சென்னையில் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்திய பிறகு காதர் மொய்தீன் பேட்டி அளித்துள்ளார். எங்கள் கட்சிக்கு பலம் உள்ள 10 தொகுதிகளின் பட்டியலை கொடுத்துள்ளோம் என காதர் மொய்தீன் பேட்டி ...
↧