சென்னை: திண்டிவனத்தில் நாகப்பன் என்பவர் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2011 சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதத்தால் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாகப்பன் கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கை விசாரித்த திண்டிவனம் அமர்வு நீதிமன்றம் 14 பேருக்கு தண்டனை வழங்கியது. ...
↧