Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Browsing all 120575 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

ஜூலை 11-ல் தொடங்கும் வேலை நிறுத்தம்: அஞ்சல்துறை ஊழியர்கள் பங்கேற்பு

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் ஜூலை 11ம் தேதி நடத்தும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில்  தபால் துறை ஊழியர்களும் பங்கேற்கின்றனர். குறைந்தபட்ச ஊதியத்தை 25 ஆயிரமாக...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் தவிப்பு: கடல் நீர் உள்வாங்கியதால்...

சென்னை: தமிழகத்தை கடந்த 2004ல் சுனாமி பேரலை தாக்கியது. அதன் பிறகு வங்கக்கடலில் பல்வேறு மாற்றங்கள் திடீர் திடீரென ஏற்பட்டு வருகிறது.  குறிப்பாக கடலின் நீரோட்ட திசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஆதம்பாக்கத்தில் ஏசி பெட்டி வெடித்து மருந்தகத்தில் தீ

ஆலந்தூர்: ஆதம்பாக்கம், என்ஜிஓ பேருந்து நிலையம் அருகே தனியார் கருத்தரிப்பு மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனை கட்டிடத்தின் கீழ்தளத்தில்  மருந்தகம் உள்ளது. இந்நிலையில் நேற்று இந்த மருந்தகத்தில் இருந்த...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சுங்குவார்சத்திரம் அருகே பயங்கரம்: மினி லாரி மீது கார் மோதி குழந்தை உட்பட 2...

 சென்னை: சுங்குவார்சத்திரம் அருகே மினி லாரி மீது கார் மோதியதில் 2 வயது குழந்தை உட்பட 2 பேர் பலியாகினர். 4 பேர் படுகாயமடைந்தனர். பிறந்த  நாள் கொண்டாடிய மறுதினம் சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில்...

View Article

இன்று முதல்வர் ஜெயலலிதா - பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார். முதல்வராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக டெல்லி செல்லும் ஜெயலலிதா, தனி விமானம் பிற்பகல் 2:00 மணிக்கு,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அறிவிக்கப்படாத மின்வெட்டால் சென்னை மக்கள் அவதி: மின்வாரிய அலுவலகத்தை...

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதால் ஆவேசமடைந்த மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கடந்த...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சன் குழும எப்எம் சேனல்களுக்கு செக்யூரிட்டி கிளியரன்ஸ் மறுத்த மத்திய அரசின்...

சென்னை : சன் குழும எப்எம் சேனல்களுக்கு செக்யூரிட்டி கிளியரன்ஸ் வழங்க மறுத்த மத்திய அரசின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பண்பலை அலைவரிசையில் இரண்டாம் நிலையிலிருந்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக பல கோடி சுருட்டல் :...

சென்னை : எஸ்ஆர்எம் கல்லூரியில் மருத்துவ சீட் வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் வசூல் செய்து மோசடி செய்த விவகாரத்தில் வேந்தர் மூவிஸ் மதன் மீது பாரிவேந்தர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். எஸ்ஆர்எம் பல்கலைக்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சிறையில் இருந்து விடுதலை செய்யக்கோரி நளினி தாக்கல் செய்த வழக்கில் அரசுக்கு...

சென்னை : சென்னை உயர் நீதிமன்றத்தில், நளினி சார்பில் அவரது வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன்  தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், 1991ம் ஆண்டு நான் கைது...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ரேண்டம் எண் வெளியீடு எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கைக்கான கலந்தாய்வு 20ம் தேதி...

சென்னை : எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான ரேண்டம் எண் நேற்று வௌியிடப்பட்டது. வரும் 20ம் தேதி முதல்கட்ட கலந்தாய்வு தொடங்கும் என மருத்துவ மாணவர் சேர்க்கை குழு செயலாளர் செல்வராஜ்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.100 : கிடுகிடு விலை உயர்வால் மக்கள்...

சென்னை : வறட்சி மற்றும் போதிய விளைச்சல் இல்லாததால், தமிழகத்தில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.70க்கு விற்கப்படுகிறது. சில்லரை விலை கடைகளில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பள்ளி, பொது இடங்களின் அருகே புகைபிடித்த, விற்றதாக 405 பேர் மீது வழக்கு :...

சென்னை :  உயர் நீதிமன்ற உத்தரவு எதிரொலியாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த மற்றும் பொது இடங்களில் புகைபிடித்த 405 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது இடங்களில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சென்னையில் தொடரும் மின்வெட்டு : பல இடங்களில் மக்கள் சாலை மறியல்

சென்னை : தமிழகத்தின் ஒரு நாள் மொத்த மின் தேவை 15 ஆயிரம் மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. மாநில அரசுக்கு சொந்தமான எண்ணூர், வடசென்னை, மேட்டூர், தூத்துக்குடி உள்ளிட்ட அனல் மின்நிலையங்கள், மத்திய தொகுப்பு,...

View Article


முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை திரும்பினார்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சந்திப்பு முடிவடைந்த நிலையில் தற்போது சென்னை திரும்பினார்.

View Article

Image may be NSFW.
Clik here to view.

கோயம்பேடு மார்க்கெட்டில் கார்பைடு கற்களில் பழுக்க வைத்த 4.5 டன் மாம்பழம்,...

அண்ணா நகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைத்த 4.5 டன் மாம்பழம் மற்றும் பப்பாளி பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு  அழிக்கப்பட்டன. கோயம்பேடு பழ மார்க்கெட்டில் மாம்பழங்களை கால்சியம்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அறிவிக்கப்படாத மின்தடையால் கடும் அவதி: மின்வாரிய அலுவலகங்களில் முற்றுகை

*  பொதுமக்கள் சாலை மறியல்* வியாசர்பாடி, கொடுங்கையூரில் பரபரப்புகொடுங்கையூர்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் மின்வெட்டு நீடிப்பதால், பல இடங்களில் பொதுமக்கள்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சென்ட்ரலில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்: பயணிகளை இறக்கிவிட தனி இடம்

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில்நிலைய வளாகத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்ட்ரலுக்குள் வரும் வாகன போக்குவரத்தில்  இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு

சென்னை: சிறப்பாக பணி செய்து வரும் போலீசாரை கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் நேரில் அழைத்து வாரம்தோறும் பாராட்டி வருகிறார். அதன்படி, கடந்த  வாரம் சிறப்பாக பணி செய்த 15 போலீசாரை நேற்று போலீஸ் கமிஷனர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கொடுங்கையூரில் சோகம்: பைக்குகள் பயங்கர மோதலில் வாலிபர் பலி; 3 பேர் காயம்

தண்டையார்பேட்டை: கொடுங்கையூரில் பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில்  சிக்கியது மகன் என தெரியாமல் அந்த வழியாக தந்தை கடந்து சென்ற சம்பவம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சென்னை துறைமுக போக்குவரத்து நெருக்கடி பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஆலோசனை...

சென்னை: சென்னை துறைமுகத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெருக்கடி பிரச்னைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என துறைமுக சேர்மன்  சிரில் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். வடசென்னை பகுதிகளான மணலி, மீஞ்சூர்,...

View Article
Browsing all 120575 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>