Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Browsing all 120575 articles
Browse latest View live

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் விவகாரம்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

சென்னை: சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரள அரசுக்கு அளித்த அனுமதியை திரும்பப்பெற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் ...

View Article


திருத்தணி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறை

திருத்தணி: திருத்தணி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர் இல்லாததால் டெங்கு நோயாளிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். வெளி நோயாளிகள் பிரிவு மூடப்பட்டு உள்ளதால் தினமும் சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் விவகாரம்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

சென்னை: சிறுவாணியில் அணை கட்ட சுற்றுச்சூழல் ஆய்வுக்கு அளித்த அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.  மத்திய நிபுணர் குழு அணை திட்டத்துக்கு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பொன்னேரியில் பரபரப்பு 3 போலி டாக்டர்கள் கைது: மேலும் 6 பேருக்கு வலை

பொன்னேரி: பொன்னேரி பகுதியில் 3 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 6 பேரை போலீசார் தேடுகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி,  கீரப்பாக்கம் பகுதிகளில் மர்ம காய்ச்சல் தீவிரமாக பரவி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

போதையில் கார் ஓட்டி விபத்து: நடிகர் அருண் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ்...

சென்னை: குடிபோதையில் நடிகர் அருண் விஜய் சொகுசு காரை ஓட்டி வந்து  போலீஸ் வேன் மீது பயங்கரமாக மோதினார். இந்த சம்பவம் தொடர்பாக அவர் மீது 3  பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அருண் விஜய்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்திக்க விவசாயிகள் முடிவு

சென்னை: கர்நாடக அரசு இந்த விவகாரத்தில் அவ்வப்போது, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்கிறது. தமிழகத்திலும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட  வேண்டும் என்று அனைத்து கட்சிகளின் தலைவர்கள், விவசாய...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோயில் தெருவில் கிடப்பில் போடப்பட்ட கால்வாய் பணி

ஆலந்தூர்: மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோயில் தெருவில் உள்ள பிள்ளையார் கோயில் அருகே தொடங்கப்பட்ட கால்வாய் பணி பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

விரட்டி சென்றபோது கூவத்தில் குதித்ததால் விபரீதம் போலீசார் அலட்சியத்தால்...

சென்னை: சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் அருண்குமார் (24). இவர், பல்வேறு வழக்குகளில் சிக்கி, கடந்த சில மாதங்களுக்கு முன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சில தினங்களுக்கு முன்புதான் சிறையில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பழவந்தாங்கல் பகுதியில் சிறுமி உள்பட 2 பேருக்கு டெங்கு: பொதுமக்கள் பீதி

ஆலந்தூர்: பழவந்தாங்கல் பகுதியில் சிறுமி உள்பட 2 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை நகரில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தவறாக கணக்கு காட்டி கோடிக்கணக்கில் சுருட்டிய எம்டிசி அதிகாரி சஸ்பெண்ட்

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமாக 32 டெப்போக்கள் அந்தந்த கிளை மேலாளர் தலைமையில் இயங்கி வருகின்றன. இங்கு, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிரைவர், கண்டக்டர்கள் பணிபுரிந்து வருகின்றனர்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

அரசு விடுதிகளில் சமையலர் பணி: செப்.6ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: சென்னை மாவட்ட  கலெக்டர் அழகுமீனா (கூடுதல் பொறுப்பு) வெளியிட்ட செய்தி குறிப்பு:சென்னை மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் விடுதிகளில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

காங்கிரஸ் சர்க்கிள் தலைவர் நீக்கம்

சென்னை: மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரங்கபாஷ்யம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  மத்திய சென்னை மாவட்டம், எழும்பூர் தொகுதிக்குட்பட்ட 19வது சர்க்கிள் தலைவராக இதுவரை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பொதுப்பணித்துறையுடன் சுகாதாரத்துறை மோதல்: தமிழக அரசு வட்டாரத்தில் பரபரப்பு

சென்னை: கோடிக்கணக்கில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, நாமினேஷன் டெண்டர் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக பொதுப்பணித்துறை மற்றும் சுகாதாரத்துறைக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஜெயலலிதாவின் புகழ்பாடும் மன்றமாக மாறிய சட்டசபை: திண்டுக்கல் லியோனி கண்டனம்

ஆலந்தூர்: சென்னை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், ‘சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம், பழவந்தாங்கலில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் சுகாதார சீர்கேட்டால் பரவும் மர்ம காய்ச்சல்:...

திருவொற்றியூர்: திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூர் ஆல் இந்தியா நகரில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. சுனாமியால் பாதிக்கப்பட்ட திருவொற்றியூர், காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள்,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது மறுபயன்பாட்டு விண்கலம்: இஸ்ரோ விஞ்ஞானிகள்...

சென்னை: முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட மறுபயன்பாட்டுக்கான ஆர்எல்வி விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சோதிக்கப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து விண்கலம்...

View Article

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2-வது அலகில் மின்உற்பத்தி நிறுத்தம்

சென்னை: வடசென்னை அனல்மின் நிலைய 2-ம் நிலை 2-வது அலகில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ஆண்டு பராமரிப்புக்காக 2-வது அலகில் 600 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தம் என அதிகாரிகள் தகவல் ...

View Article


எங்கள் நிர்வாகத்தின் கீழ் நடிகர் சங்கத்தில் முறைகேடுகள் நடைபெறவில்லை: நடிகர்...

சென்னை: எங்கள் நிர்வாகத்தின் கீழ் நடிகர் சங்கத்தில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் சங்க...

View Article

குடிபோதையில் விபத்து ஏற்படுத்திய நடிகர் அருண் விஜய் கார் பறிமுதல்

சென்னை: சென்னையில் நடிகர் அருண் விஜய் காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நுங்கம்பாக்கத்தில் குடிபோதையில் காரை ஒட்டி வந்து போலீஸ் வாகனத்தை நேற்று இடித்து தள்ளினார்.     குடிபோதையில் விபத்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை பாக்., நிறுத்திக் கொள்ள வேண்டும் :...

சென்னை: ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப அம்மாநில முதலமைச்சர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ள 3 அம்ச திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என, மஜ்லிஸ் இ முஸ்லிமீன் கட்சித் தலைவர்...

View Article
Browsing all 120575 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>