Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Browsing all 120575 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

தங்கம் மீதான கலால் வரி விதிப்புக்கு எதிர்ப்பு கைகளில் கருப்பு கொடி கட்டி...

சென்னை: தங்கம் மீதான கலால் வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் நேற்று  வணிகர்கள் கைகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு இந்தாண்டுக்கான பட்ஜெட்டில் உற்பத்தி...

View Article


குளியலறையில் விழுந்த பேராசிரியை பரிதாப பலி

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் கெனால் ரோட்டை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கில்வியா (36). சூரப்பட்டு பகுதியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார்....

View Article


Image may be NSFW.
Clik here to view.

சீர்திருத்த பள்ளியில் கைதி தப்பி ஓட்டம்

சென்னை,: புழல் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டிருந்த கைதி தப்பி ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புழலில் தண்டனை சிறைச்சாலை, விசாரணை சிறைச்சாலை, மகளிர் சிறைச்சாலை, சிறுவர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மழை வெள்ளநீரை வெளியேற்ற இடிப்பு கத்திப்பாராவில் தடுப்புச்சுவர் கட்டாததால்...

ஆலந்தூர்: கிண்டி ஜிஎஸ்டி சாலை கத்திப்பாரா முனையில், சாலையின் நடுவே தடுப்பு சுவர் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த டிசம்பர் மாதம் பெய்த கன மழையின் போது, செம்பரம்பாக்கம் ஏரி நீர்வரத்து அதிகரித்தது....

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஸ்டான்லி மருத்துவமனை அருகே கடைகளில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை

வண்ணாரப்பேட்டை: வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையை சுற்றியுள்ள ஒரு சில கடைகளில் தடை செய்யப்பட்ட போதை வஸ்துகள் விற்பனை செய்யப்படுவதாக சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்து....

View Article


Image may be NSFW.
Clik here to view.

செங்கல்பட்டு-தாம்பரம் மார்க்கத்தில் சிக்னல் கேபிள் தீப்பிடித்ததால் ரயில்...

சென்னை: திருமால்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்கு தினசரி மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றை பயன்படுத்தி, மேற்கண்ட பகுதிகளில் இருந்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பார்க்கிங், உணவு பொருள் விற்பனையில் 2 மடங்கு விலை நிர்ணயம்: ஒப்பந்ததாரர்கள்...

சென்னை:  சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் பார்க்கிங் மற்றும் உணவு பொருள் விற்பனையில் 2 மடங்கு விலை நிர்ணயம் செய்து விற்கப்படுவதால் ஏழை எளிய மக்கள் பரிதவித்து வருகின்றனர். சென்னை சேத்துப்பட்டில் ரூ.42...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நட்சத்திர கிரிக்கெட் 8 அணிகள் அறிமுகம்

சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்டப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக, முன்னணி ஹீரோக்கள் பங்கு பெறும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஒரே நாளில் அருப்புக்கோட்டை வேட்பாளரை மாற்றினார் ஜெயலலிதா: மேலும் பலர்...

சென்னை: அதிமுக வேட்பாளர் பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடந்து வரும் நிலையில், அருப்புக்கோட்டை வேட்பாளர் அறிவிக்கப்பட்ட ஒரே நாளில் மாற்றப்பட்டார். 227 தொகுதிகளில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சுட்டெரிக்கும் வெயிலின் கொடுமைக்கு உலகளாவிய தட்பவெப்ப மாற்றமே காரணம் -...

சென்னை: கோடை காலம் துவங்கியதை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக சென்னையில் வெப்பம் வெகுவாக அதிகரித்துள்ளது. இது போன்ற கடுமையான வெப்பத்திற்கு உலகளாவிய தட்பவெப்ப மாற்றமே காரணம் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்....

View Article

மீத்தேன் வழக்கு முடித்துவைப்பு

சென்னை : டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டது. 2012 பி.ஆர்.பாண்டியன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து ...

View Article

நசீம் ஜைதி இன்று சென்னை வருகை

சென்னை : தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி இன்று சென்னை ...

View Article

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மேலும் ஒரு நீதிபதி நியமனம்

சென்னை: ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி ராமச்சந்திர குமார் சென்னை உயர்நீதிமன்றத்து ...

View Article


சென்னை வந்தார் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி

சென்னை : தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி சென்னை ...

View Article

கைதி உயிரிழந்த விவகாரம்: காவல் ஆய்வாளருக்கு ஆயுள் தண்டனை

சென்னை: காவல் நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழந்த வழக்கில் ஆய்வாளர் உள்பட 3 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.2011-ல் வடபழனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி முத்து மர்மமான முறையில்...

View Article


சென்னை விமான நிலைய கண்ணாடி விபத்து: தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 61-க்கும் மேற்பட்ட முறை கண்ணாடி விழுந்து விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க இந்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்...

View Article

மாநில பல்கலைக்கழகங்களுக்கு மானியம் ரத்து செய்யலாம்: சென்னை உயர்நீதிமன்றம்...

சென்னை: யு.ஜி.சி. விதிகளை பின்பற்றாவிட்டால் மாநில பல்கலைக்கழகங்களுக்கு மானியம் ரத்து செய்யலாம். பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

டெஸ்ட், ஒரு நாள், டி20 போட்டி மாறுபட்டது: டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன்...

டெல்லி: டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் ஜாகீர்கான் அளித்த பேட்டி: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒரு நாள் போட்டிகள் மாறுபட்டது. ஒரு நாள் போட்டிகளில் இருந்து டி20 போட்டிகள் மாறுபட்டது. டி20 போட்டிகளில்...

View Article

சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி : பொதுப்பணித்துறைக்கு எதிர்ப்பு

சென்னை: சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சிக்காக கடைகளை அவசரமாக அகற்ற எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைகள் அமைக்க  ஒப்பந்தம் செய்த நிறுவனம், பொதுப்பணித்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ...

View Article

தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் ஜெ. கடிதம்

சென்னை: இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.  இலங்கை கடற்படை கைது செய்த 4 மீனவர்களையும், 84 படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி...

View Article
Browsing all 120575 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>