Image may be NSFW.
Clik here to view.
Clik here to view.

சென்னை: ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கம் சென்னையில் முக்கியமான இடங்களில் ஒன்று. இங்கு போதுமான இட வசதி இல்லாததால் அரங்கத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ரூ.61 கோடி செலவில் ஒவ்வொரு தளத்தில் ஆயிரம் பேர் அமரும் வகையில் தரைதளத்துடன் கூடிய மூன்று தளங்கள் கொண்ட அரங்குகள் அமைக்க கடந்த 2011ல் தமிழக அரசு திட்டமிட்டது. ஆனால், அறிவிப்பு மட்டுமே வெளியான நிலையில் நிதி ஒதுக்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பணிகள் தொடங்குவதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில், 2013 அக்டோபரில் நிதி ...