Image may be NSFW.
Clik here to view.
Clik here to view.

சென்னை: தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி, ஒவ்வொரு மாதமும் லோக் அதாலத் நடத்தப்பட்டு நிலுவையில் உள்ள தீர்க்கக் கூடிய வழக்குகளும், நீதிமன்றத்திற்கு வராத வழக்குகளும் தீர்த்து வைக்கப்பட்டு வருகிறது.இந்த மாதத்திற்கான லோக் அதாலத் தமிழகத்தில் நேற்று நடந்தது. செக் மோசடி வழக்குகளுக்காக இந்த லோக் அதாலத் நடத்தப்பட்டது. இதற்காக, சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 அமர்வுகளும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 3 அமர்வுகளும் மற்றும் அனைத்து மாவட்ட தாலுகா அளவிலான நீதிமன்றங்களில் 299 அமர்வுகளும் அமைக்கப்பட்டன.நேற்று நடந்த லோக் அதாலத்தில் அனைத்து ...