
சென்னை : சென்னை சூரப்பட்டு வேலம்மாள் பொறியியல் கல்லூரியின் 17வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. வேலம்மாள் கல்வி அறக்கட்டளை முதன்மை செயல் அதிகாரி எம்.வி.எம்.வேல்முருகன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஷீலா ஹரன் வரவேற்றார்.சென்னை மாநகராட்சி குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர் விக்ரம் கபூர் கலந்துகொண்டு பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும், 335 மாணவர்களுக்கு பட்டம் ...