
சென்னை : பள்ளிக்கரணையை சேர்ந்தவர் விக்னேஷ் (21), தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பள்ளிக்கரணையிலிருந்து எழும்பூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சைதாப்பேட்டை அருகே சென்றபோது, பின்னால் வந்த மாநகர பஸ், அவர் மீது மோதியது. இதில் விக்னேஷ் பலியானார். இதையடுத்து, தங்களுக்கு ரூ. 22 லட்சம் நஷ்டஈடு வழங்குமாறு மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாகத்திற்கு உத்தரவிடக்கோரி விக்னேசின் தாய் சாந்தா மற்றும் தந்தை கோபால் ஆகியோர் வாகன விபத்து வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு வாகன விபத்து ...