
மணலி, : மணலி மண்டலம், 17வது வார்டுக்கு உட்பட்ட செட்டிமேடு பகுதியில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள பெரும்பாலான குடியிருப்புகளில் கழிப்பறை வசதி கிடையாது. இதனால் அங்குள்ள வயல்வெளி மற்றும் முட்புதர்களையே இப்பகுதி மக்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இதையடுத்து, திமுக கவுன்சிலர் கவிதா நாராயணன், தனது வார்டு நிதியிலிருந்து, கடந்த ஆண்டு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அப்பகுதியில் நவீன கழிப்பிடம் கட்டப்பட்டது. ஆனால், இப்பணிகள் முடிந்து 10 மாதங்களுக்கு மேலாகியும் அந்த கழிப்பறை இதுவரை பொதுமக்களின் ...