
சென்னை: சென்னையில் உள்ள போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் செஷன்ஸ் நீதிமன்றம், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் எட்மண்ட் மற்றும் ஷிதி ஆகியோருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா 1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. அபராத தொகையை செலுத்தவில்லை என்றால், மேலும் 6 மாதம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருவரும் மேல்முறையீடு செய்தனர். அதில், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த எங்களுக்கு ரூ1 லட்சம் என்பது மிகப்பெரிய தொகை. அந்த அபராத தொகையை எங்களால் செலுத்த ...