Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Browsing all 120575 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அலட்சியம் : 3 ஆண்டாக ஐகோர்ட் உத்தரவை...

சென்னை : ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து, கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், தமிழக அரசு இதற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்தது. ஆனால், போக்குவரத்துத் துறை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பள்ளி வாகனங்கள் ஆய்வில் மெத்தனம் : அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னை :  சென்னையில் 6 வயது பள்ளி சிறுமி ஓடும் பஸ்சில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்து இறந்தாள். இதனை தொடர்ந்து, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பள்ளி வாகனங்களை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சோதனை செய்து...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை : “தமிழகத்தில் இனி வெப்பத்தின் தாக்கம் குறையும் என்றும், வெப்ப சலனம் காரணமாக இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்” வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கும் முயற்சி தோல்வி

சென்னை : சென்னை துறைமுகத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு தேவையான அனைத்து அம்சமும் உள்ளது. நாட்டின் வர்த்தக மேம்பாட்டில் இத்துறைமுகம் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது நாள்தோறும் சுமார் 3 ஆயிரம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சென்ட்ரல்- சந்திரகாசிக்கு சிறப்பு ரயில்

சென்னை : கூட்ட நெரிசலை தவிர்க்க சென்ட்ரல்- சந்திரகாசிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் முழுவதும் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை காட்டிலும் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்

சென்ைன : அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை காட்டிலும் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. ஒரு மாதம் கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தரமணி - பெருங்குடி சாலையில் பாராக மாறிவரும் நடைமேம்பாலம்: குடிமகன்களால்...

வேளச்சேரி: தமிழக அரசு நெடுஞ்சாலைத் துறை சார்பில் தரமணி நூறடி சாலை  - பெருங்குடி சாலை சந்திப்பில் நடை மேம்பாலம் கட்டப்பட்டது. கடந்த 2014ம்  ஆண்டு, ஜூன் 12ம் தேதி காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் 3 தொகுதிக்கும் ஒரே நாளில் தேர்தல்? :...

சென்னை : அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளுடன் திருப்பரங்குன்றம்  தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார். இதுகுறித்து, தமிழக தலைமை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பள்ளிகள் நாளை திறப்பு

சென்னை : கோடை விடுமுறைக்கு பிறகு நாளை அரசு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதேநாளில், இலவச பாடப்புத்தகங்கள் வழங்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. மே 1ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பள்ளியில் மின்சாரம் பாய்ந்து பெயின்டர் உடல் கருகி பலி: மற்றொருவர் படுகாயம்

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் அடுத்த வாணுவம்பேட்டை சுந்தரமூர்த்தி தெருவை சேர்ந்தவர் குமார் (30). அதே பகுதியை சேர்ந்தவர் செல்வம் (32). இருவரும் பெயின்டர்கள்.  இவர்கள், நேற்று புழுதிவாக்கம் இந்து காலனியில் உள்ள...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இதுவரை 2,48,760 மாணவர்கள் விண்ணப்பம் : இன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க...

சென்னை : இந்த ஆண்டு இன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ள நிலையில், இதுவரை 2,48,760  மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஜூன் 2வது வாரத்தில் ரேண்டம் எண் வெளியிட அண்ணா...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆளுங்கட்சி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு: சங்கமும் கலைக்கப்பட்டது

சென்னை : போக்குவரத்து கூட்டுறவு சங்கத்தில் ஊழல் புகார் எழுந்ததை தொடர்ந்து, அந்த சங்கம் தற்போது கலைக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியின் அண்ணா  தொழிற்சங்க நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

10ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு : ஜூன் 1 முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை : பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக நடத்தப்படும்  சிறப்பு துணைத் தேர்வுக்கு ஜூன் 1ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. நடந்து முடிந்த பத்தாம்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சட்ட பஞ்சாயத்து இயக்க தலைவர் மீது தாக்குதல்

சென்னை:  சட்ட பஞ்சாயத்து இயக்க தலைவர் சிவா இளங்கோ. சமூக ஆர்வலரான இவர், பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக, தகவல் உரிமை ஆணையத்தில் மனு  அளித்து உண்மையான தகவல்களை வெளிக்கொண்டு வருகிறார். இதனால், இவர் மீது...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சுரங்க இணைப்பு பாலம் இடிந்து 8 தொழிலாளர்கள் படுகாயம்

சென்னை: தி.நகர் சுரங்கபாலம் பகுதியில் உள்ள இணைப்பு பாலம் இடிந்து விழுந்ததில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னை தி.நகரில் எப்போதும் பரபரப்பாக  இருக்கக்கூடிய பகுதியில் துரைசாமி சுரங்க பாலம் உள்ளது. இந்த...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தனியார் பால் விலையையும் அரசே நிர்ணயம் செய்ய வேண்டும்

சென்னை: தமிழகத்தில் தன்னிச்சையாக பால் விலை உயர்த்துவதை தடுக்க தனியார் பால் நிறுவனங்களின் பால் விலையையும் தமிழக அரசே நிர்ணயம் செய்ய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் பால் முகவர்கள்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை : தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக 106 டிகிரி வெயில் கொளுத்தி வருகிறது. கத்திரி வெயில் முடிந்துள்ள நிலையில், சில இடங்களில் வெப்ப சலனம் ஏற்பட்டு தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்து...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தமிழக அரசு பொதுத்துறை செயலாளர் திடீர் மாற்றம்

சென்னை : தமிழக அரசின் பொதுத்துறை செயலாளராக யத்தீந்திரநாத்  ஸ்வேன் ஐஏஎஸ் பொறுப்பில் இருந்தார். கடந்த அதிமுக ஆட்சியிலும் இவர்தான் பொதுத்துறை செயலாளராக இருந்தார். தற்போது ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சட்டப்பேரவைக்கு நியமன உறுப்பினராக நான்சி சிந்தியா மீண்டும் நியமனம்

சென்னை : தமிழக சட்ட மன்றத்துக்கு 232 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டு எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில், அதிமுக கட்சி சார்பில் 133 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதையடுத்து,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தமிழகத்தில் தொடர் மின்வெட்டு ஜெயலலிதா அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை

சென்னை : தமிழகத்தில் தொடர் மின்வெட்டு நிலவி வரும் நிலையில், நேற்று முதல்வர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். இதில், அமைச்சர் தங்கமணி, தலைமை செயலாளர் ஞானதேசிகன்,...

View Article
Browsing all 120575 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>